நாயகன் படத்தில் கமலின் மகளாக நடித்தவர் யார் தெரியுமா.? அவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகை தான்..!!

தமிழ் சினிமாவில் கமல் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நாயகன்.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்ன இயக்கத்தில் சரண்யா, ஜனகராஜ் உள்ளிட்டோர் பல பிரபலங்கள் நடித்த வெளிவந்தது மேலும் மும்பை தாதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து.

 

இந்த திரைப்படத்தை எடுத்து நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கூட பரிந்துரைக்கப்பட்ட மூன்று தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

 

இப்படி இருக்கும் வெளியில் கமல் மட்டும் சரண்யாவுக்கு மகளாக சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை வினோதினி என்பவர். இவர் நடிகை பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த வண்ண வண்ண பூக்கள் என்ற

 

திரைப்படத்தின் இளமை நடிகையாக நடித்து தொடங்கின அதன் பிறகு இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் கதாநாயகன் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

Comments are closed.