குடிபோதையில் அம்மாவை எரித்துக் கொண்ட தந்தை..!! குடித்து குடித்தே வாழ்க்கை வீணானது.? பிரதீப் வாழ்க்கையில் நடந்த சோகம்..!!

தமிழ் சினிமாயில் ஏராளமானவர்கள் நடிகராக வேண்டும் என்று போராடிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிவு தான் பிரதீப் என்பவர். இவரும் ஒருவர் இவர் சென்னையில் பிறந்து அங்கே பட்ட படிப்பை முடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு அறிவு என்ற திரைப்படத்தில்

 

துணை நடிகராக நடித்த சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு 2021 ஆம் ஆண்டு இயக்குனர் அருண் மகேஸ்வரன் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த வால் என்ற திரைப்படத்தில் பிரதீப் ஆண்டனி கதாநாயகியாக நடித்து பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நடிகர் கவின் நடிப்பில் வெளிவந்த ”டாடா” திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் எவரும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்று வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது பெரிதாக இவருக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. அதன் பிறகு இவர் வெளியே வந்தவுடன் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்பொழுது இவருக்கு ஏராளமானவர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய அம்மாவை சிறுவயதில் கொடூரமாக அவர்கள் தந்தையே எரித்து கொலை செய்துள்ளார். மேலும், குடித்துக் குடித்தேன் அவரது தந்தையும் அழிந்து போனார்.

 

இதை தொடர்ந்து தோல்விகள், நிறைய ஏமாற்றங்கள், துரோகங்கள் என பலவற்றை சந்தித்து வந்த நிலையில் பிக் பாஸ் வைத்து விட வேண்டும் என்று நினைத்து வந்து இருக்க இது பெரிய ஒரு ஏமாற்றமாக இருந்து வந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.