நகைச்சுவை நடிகர் தாமுவிற்கு இவ்வளவு அழகான மகள்களா.? இணையத்தை கலங்கிவரும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் நகைச்சுவை நடிகர் தாமு என்பவரும் ஒருவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நகைச்சுவை கலைஞர் அவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய

 

அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படத்தில் ஓட்டேரி தருகின்ற கதாபாத்திரத்தில் இவரது நடிப்பில் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஏராளமான திரைப்படத்தில் நல்ல நல்ல கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலை இவருடைய குடும்ப புகைப்படம் தான்

 

தற்பொழுது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.