திடீரென்று கமலை சந்தித்த தளபதி..!! விஜய்க்கு அறிவுரை கூறிய கமல்..!! இணையத்தை கலக்கும் வைரல் காட்சி..

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசன் தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர் மட்டும் சினிமா பிரபலங்களை

 

திரும்பி பார்க்க வைத்த ஒரு மாபெரும் கலைஞர் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான ஏற்றும் இறக்குங்கள் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்

 

தன்னுடைய கலைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளவர் என்று சொல்ல வேண்டும். மேலும், இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவங்கி அதற்கான வேலைகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யும் கூடிய விரைவில் அரசியலில் கால் பதிக்க இருக்கின்றார். அதற்கான அறிவுரையும் நடிகர் கமல் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று

 

நடிகர் கமலை லோகேஷ் மற்றும் லலித் குமார் போன்ற பிரபலங்கள் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து. அவரை நேரில் சந்தித்துள்ளார்கள் அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

Comments are closed.