தயவுசெய்து வெற்றிமாறனை நடிக்க கூப்பிடாதீர்கள்.? அவர் வந்தா எல்லாம் வீணா போய்விடும்.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். மேலும், இவரது கதைக்காக ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள்.

 

மேலும், இவர் நடிக்க வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாக கூறி இருந்தார். மேலும், மாயவளை என்ற திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய இயக்குனரும் நடிகருமான

 

அமீர் என்பவர் நான் நிச்சயமாக வெற்றிமாறனை நடிக்க வைப்பேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதற்கு வெற்றிமாறன் நான் நடிப்பது என்பது நிச்சயமாக நடக்காது நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டுமே

 

இரண்டு வழி பாதை. அதில் ஒன்றுதான் நிச்சயமாக பயணிக்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருக்கின்றார். இது குறித்து பிரபல நடிகர் போஸ் வெங்கட் என்பவர் இயக்குனர் வெற்றிமாறனின் நடிப்பிற்கு

 

அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார் என்றால் தமிழ் சினிமாவிற்கு தரமான படங்கள் மட்டுமின்றி தேவையான திரைப்படங்களையும் கொடுக்கும் நல்ல ஒரு இயக்குனர்களின் வெற்றிமாறன் ஒருவர்.

 

அவர் இன்னும் நல்ல நல்ல கதைகளை எடுத்து சினிமாவை வளர வைக்க வேண்டும் தயவு செய்து அவரை சுதந்திரமாக இயக்குனராக இருக்க விடுங்கள். அவரை நடிப்பதற்கு அழைக்காதீர்கள் என்று நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.