உச்சகட்ட ஆடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா குப்தா..!! மனதை கவரும் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்..!!

ஆரம்பத்தில் தன்னுடைய புகைப்படம் மட்டும் சிறிய வீடியோவை வெளியிட்டு மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் தர்சா குப்தா என்பவர். இவருக்கு அதன் பிறகு சின்னத்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது.

 

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரையும் கவர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் ஆரம்பத்திலிருந்து மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்படும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன்வற்ற படுத்தி வைத்திருந்தார். அதன் மூலம் தற்பொழுது பட வாய்ப்புகளும் பெற்று சினிமாவில் நடித்து வருகின்றார்.

 

அந்த வகையில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்திருப்பார் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதைத் திறந்து அதன்பிறகு சதீஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்திலும்

 

இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் தற்பொழுது பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத இருக்கும் நிலையில் தான் எடுக்கப்படும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களை

 

மேலும் கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் சேலை கட்டி இருந்தாலும் அதிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் நடிகை தர்சா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே…

 

 

 

 

 

 

 

Comments are closed.