இந்தியன் 2 படத்தில் கமலுக்கு 105 வயது.? இதை எப்படி ஏத்துக்க முடியும்.? ரசிகர்களின் கேள்விக்கு ஷங்கரின் பதில்..!!

இயக்குனர் சங்கர் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவரது இயக்கத்தில் ஏராளமான

 

திரைப்படங்கள் வெளிவந்து அனைத்து திரைப்படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகர் கமலை வைத்து 1996 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் இந்தியன்.

 

இந்தத் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் கமலை வைத்து இயக்குனர் சங்கர் இயக்கி வருகின்றார்.

 

இதில் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கமல் 1918 ஆம் ஆண்டு பிறந்திருப்பார். மேலும், சுதந்திரத்திற்காக போராடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது அவருக்கு 15 வயது ஆகின்றது. இது எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். இதற்கு இயக்குனர் சங்கர் கூடிய விரைவில் பதில் அளிப்பார் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

Comments are closed.