நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! எப்படி இருக்காங்க பாருங்களே.? கண்ணை கவரும் நடிகையின் வைரல் காட்சி..!!

அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வேதா என்பவர். இவர் சினிமா வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுறை படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

முதல் திரைப்படமே நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து ஏராளமான ரசிகர்கள் வந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு எதிர்நீச்சல் இதற்குத் தான்

 

ஆசைப்பட்டாயா பாலகுமாரா படங்களில் மிகப்பெரிய அளவு ஹிட் படமாக கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் புலி திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து

 

நல்ல நிலையில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு திடீரென்று பட வாய்ப்புகள் சரியாக வராத காரணத்தினால் தன்னெடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

 

சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த இரத்தம் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.