விஜய்க்கு நடிப்பு வராது ? வேண்டாம் என்று இயக்குனரிடம் சண்டை போட்ட மூத்த நடிகர்..!! நடிப்பை வெளிப்படுத்தி மிரளவைத்த விஜய்..

நடிகர் தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்ற. இவளது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் தற்போது நல்ல வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து வெற்றி விழா

 

சமிபத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. மேலும், இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இவருடைய சினிமா வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் வெளிவந்த திரைப்படம் தான் பூவே உனக்காக.

 

இந்த திரைப்படத்தில் மூத்த நடிகர் நாகேஷ் மற்றும் நம்பியார் இருவரும் நடித்திருப்பார்கள். இந்த கதையை கேட்டவுடன் கண்டிப்பாக விஜய் இந்த கதையில் நடிக்க முடியாது கதாநாயகனுக்கு தான் முக்கியத்துவம் அதிகமாக இருக்கின்றது.

 

இது போன்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு நடிக்க வராது என்று சொல்லி உள்ளார். அவர் அப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அதற்கு முன்பாக வெளிவந்த திரைப்படத்தில் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களில் மட்டுமே

 

விஜய் நடித்து வந்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் முடியாது என்று கூறியிருந்தார். ஆனால், இயக்குனர் விக்ரமன் விஜய் மேல் நம்பிக்கை வைத்து. அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

 

மேலும், விஜய் படபிடிப்பில் தளத்தில் நடிப்பதை பார்த்த நாகேஷ் மிரண்டு போய்விட்டாராம். அதை பார்த்தவுடன் நாகேஷ் எனக்கு மட்டுமல்ல சினிமா ரசிகர்களுக்கு நடிகர் விஜய் ஒரு நல்ல நடிகராக நிரூபித்து விட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.