ரசிகர்களை இந்த வயதில் கவர்வதற்காக கனிகாவின் லேட்டஸ்ட் காட்சி..!! அதைப் பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!

நடிகை கனிகா என்பவர் 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், டான்சர்,

 

வரலாறு போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் மலையாள சினிமா பக்கம் சென்று விட்டார். இவர் ஒரு நடிகை மட்டும்

 

அல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவரும் இருந்து வந்தார்.அந்த வகையில் சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கு பின்னாடி குரல் கொடுத்தவரும். அதன் பிறகு அன்னியன் திரைப்படத்தில் சதா,

 

சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயா போன்ற நடிகைகளுக்கு பின்னணிகுரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

 

இதன் மூலமும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் பெரிதாக படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இந்த சீரியல் மூலம் மீண்டும் கண்டிப்பாக கொடுத்து ரசிகர்கள் மத்தியில்

 

நல்ல ஒரு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் மிகவும் டைட்டாக இருக்கும்படியான டீ சர்ட் போட்டுக் கொண்டு எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.