மூ ச்சு முட்டும் அளவு க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்முக் ஆட வைத்த காளி பட நடிகை..!! ஷில்பா மஞ்சுநாத் ஹாட் கிளிக்ஸ் ..!!

மிழில் ஒரு சில நடிகைகளே மிகவும் க வர்ச்சியாக உடை அணிந்து கொண்டு வெளி இடத்திற்கு செல்வார்கள். ஆனால் இவர்களுக்கு அதற்கு ஏற்றார் போல பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழில் காளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் இத்னாஹ் படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர்.தற்போது நடிகை ஷில்பா மஞ்சுவிற்கு பட வாய்ப்புகள் இல்லை.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

Glamorous #shilpamanjunath For more pics…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

Comments are closed.