அம்மாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய கேப்ரில்லா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் ஏராளமானவர்கள் தற்பொழுது சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவு பிரபலமாகி விடுகின்றார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் பிரபல நடிகர்கள் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்து. அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் சென்று இருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த காலகட்டத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் தான் கேப்ரில்லா.

 

அதன் பிறகு தனது அசத்தலான நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனை கலந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில்

 

சுருதிஹாசனை தங்கையாக வாய் பேசாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் மூலம் வெள்ளி திரையிலும் நடித்துள்ளார் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட

 

இவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து தனது அம்மாவின் 5 1 வது பிறந்தநாளை கே 20 நடிகை கேப்ரியல் கொண்டாடியுள்ளார்.

 

அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.