அடடே, காஜல் அகர்வாலின் மகனா இது.? நன்றாக வளர்ந்து விட்டாரே.? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார். மேலும், அடுத்த படியாக இந்தியன் இரண்டாம் பாகத்திலும்

 

இவர் நடித்து வருகின்றார். அதன் அடிப்படையில் முதன்முறையாக நடிகர் கமலுடன் இணைந்து நடிப்பது உறுதி செய்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார் இவருக்கு 2022 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்துள்ளார்.

 

அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகனின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் உங்கள் மகன் நன்றாக வாழ்ந்து விட்டார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை இணையத்தில் வெளியிட்ட வந்துள்ளார்கள்…

 

 

Comments are closed.