மகளின் நிச்சயதார்த்தத்தை கோலாகலமாக நடத்திய அர்ஜுன்..!! அதுவும் இந்த பிரபலத்தின் மகனை தான் மாப்பிள்ளையாக ஏற்க போகிறார்.? வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்தவர் தான் நடிகர் அர்ஜுன். இவருக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடித்த ஜென்டில்மேன் ஜெய் ஹிந்த் போன்ற திரைப்படம் இன்று வரை மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத

 

பிரபல திரைப்படமாக வளம் வந்து கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். சமிபகாலமாக கதாநாயகனாக நடிப்பது நிறுத்திவிட்டு தற்பொழுது வில்லன் மட்டும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

 

இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்ற அந்த வகையில் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பவர் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் விஷாலுக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு கட்சியிலே கவர்ந்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் பிரபல நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா அவருடைய மகனே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை இவருடைய இரவு வீட்டார் சமூகத்துடனும் இன்று கோலாகமாக அர்ஜுனின் மூத்த மகள்

 

ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகனுக்கும் திருமண நிச்சயதார்த்தத்தை நடந்துள்ளது. இதற்கு பல பிரபலங்கள் மற்றும் பசி 20 வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.