குளிக்கும்போது தால்பால் போடாத விஷ்ணு..!! கதவை திறந்து பார்த்து பயந்த பூர்ணிமா.? டி.ஆர்.பிக்காக வெளிப்படையாக வீடியோவை வெளியிட்ட பிக் பாஸ்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியல் ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும் ஒன்று இது தற்பொழுது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கோலாகலமாக ஏழாவது சீசனை தொடங்கியுள்ளது.

 

இது போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ளார்கள். மேலும், தற்பொழுது முதல் வானத்திலிருந்து பல சண்டைகள் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் தற்போது டாஸ்க் வைக்கப்பட்டு ஆட்டத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதல் வாரமே நிகழ்ச்சி வரவேற்பு பெற்ற பலரும் அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் வருகின்றார். மேலும், 24 மணி நேரமும் ஓட்டிட்டியில் நேரடி ஒளிபரப்பு இருக்கும் வலியுறுத்து கொடுத்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த பிக் பாஸில் போட்டியளராக கலந்து கொண்ட விஷ்ணு தான் பாத்ரூமில் தாழ்ப்பாள் போடாமல் குளித்துள்ளார். அதனை தெரியாமல் கதவை திறந்து பூர்ணிமா பார்த்து விட்டதாக

 

மாயாவிடம் கூறி புலம்பியுள்ளார். மேலும், பூரிவா உங்களை யார் தாழ்பாள் போடாமல் குளிக்க சொன்னது என்று கூறியுள்ளார். இதனை தன்னுடைய டிஆர்பிக்காக பிக் பாஸ் அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளது…

 

 

 

 

 

 

Comments are closed.