மனைவியுடன் சந்தோசமாக இருந்த இமான்.? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! நடுவில் புகுந்து வேலையை காட்டிய சிவகார்த்திகேயன்.?

கடந்த வாரம் சினிமாவில் பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இசையமைப்பாளர் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் பிரச்சினை தான் தற்பொழுது பெரிய ஒரு பிரச்சனையாக பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக

 

இமான் கூறி என்னுடைய ஜென்மத்தில் இவனை மறக்கவே மாட்டேன் என்று ஈமான் கூறியதற்கு மிகப்பெரிய ஒரு சர்ச்சையாக பேசப்பட்டு வருகின்றது. மேலும், இமான் தனது முதல் மனைவியை பார்த்து செய்துவிட்டு

 

அதன் பிறகு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் இவருடைய முதல் மனைவி மோனிகா பல தகவல்களை வெளியே சொல்லி உள்ள. அந்த வகையில் பாடைகளுக்கு தொலைபேசியில் ஆபாச பேசுவது அடிக்கடி என்று கூறி ஸ்டூடியோ

 

இமான் பலரின் கூட்டி வருவது பெரியோரை சர்ச்சையாக இருந்து இதை யாரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து அவருடைய முதல் மனைவி மோனிகா நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஆதங்கத்தை காட்டியுள்ளார்.

 

இப்படி ஆரம்பித்த பிரச்சினை தான் தற்பொழுது விவாகரத்து வரை சென்று முடிந்துள்ளது. அதன் பிறகு தான் இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு விட்டதாக

 

பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் முன்னாள் மனைவி மோனிகாவுடன் இவன் நெருக்கமாக சந்தோஷமாக இருந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் மிகவும் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.