நீ ஒன்னும் ராக் ஸ்டார் இல்ல.? நீ ஒரு ராபரி ஸ்டார்..!! அனிருத்தை வெளுத்து வாங்கும் ப்ளூ சட்டை மாறன்..!!

கடந்த, சில ஆண்டுகளாக திரைப்படத்தை வெளிவந்த உடன் அதனை விமர்சனம் செய்து படம் எப்படி இருக்கின்றது என்று யூடியூப் மூலம் பலரும் வீடியோவை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் என்பவரும் ஒருவர்.

 

இவர் தற்பொழுது திரையரங்கில் வெளிவரும் அனைத்து திரைப்படத்தையும் நெகட்டிவ் விமர்சனத்தையே வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சீண்டி பார்க்கும் விதத்தில் ப்ளூ சட்டை மாறன்

 

சில பதிவை வெளியிட்டுள்ளார். அதுதான் தற்பொழுது இணையதளத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகின்றது. அனிருத் பல ஆண்டுகளாகவே பல திரைப்படத்தில் மற்றும் பல மொழிகளில் இருந்து

 

இசையை காப்பி அடித்து தன்னுடைய படங்களில் வைத்து வருகின்றார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் தற்போது லோகேஷ் நாத இயக்கத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்திலும் அப்படி தான் செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இதனை சுட்டிக்காட்டும் விதத்தில் ப்ளூ சட்டை மாறன் ராக்ஸ்டார் ஆக இந்திய மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இசைக்கச்சேரிகளில் நடத்தி வருகின்றார். அனிருத் நீ ஒன்னும் ராக் ஸ்டார் கிடையாது ராபரி ஸ்டார்

 

மொத்த பாடலிலிருந்து இப்படி திருட உனக்கு வெட்கமாக இல்லையா இவன் இளையராஜாவும் ரகுமானும் கலந்த கலவை என்று சொல்கின்றார்கள் என்று பல விமர்சனத்தை முழு சட்டை மாறன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.