விஜய்யின் கண்டிஷனை கேட்காத வெங்கட்..!! பூஜை போட்டவுடன் வேலையை காட்டிய வெங்கட் பிரபு..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் தங்களுடைய திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய அளவு பிரபலமாகி வருகின்றார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் நடித்த

 

அதன் பிறகு இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வெங்கட் பிரபு. இவர் தற்பொழுது நடிகர் விஜய் வைத்து தளபதி 68 படத்தை இயக்க திட்டமிட்டு இருந்த இதற்கான பூஜை இரண்டு நாட்களுக்கு

 

முன் போடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்த வருகின்றார்கள். அந்த வகையில் பிரபுதேவா மைக் மோகன் பிரசாந்த் சினேகா லைலா யோகி பாபு பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

 

இதனை தொடர்ந்து சென்னை 600028 திரைப்படத்தின் நடிக்கும் ஒரு சில நடிகர்களையும் நடிக்க வைத்து திட்டமிட்டுள்ளார் படம் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பாகவே விஜய் வெங்கட் பிரபுவிடம் உங்கள் வேங்கை இந்த படத்தில் கொண்டுவரக் கூடாது. மேலும், எப்பொழுதும்

 

இரவு நேரத்தில் பார்ட்டி கொண்டாடக்கூடாது என்று பல கண்டிஷனை நடிகர் விஜய் போட்டு இருந்தா அப்பொழுது சரி என்று ஒப்புக்கொண்டு வெளியில் தற்பொழுது பல பிரபலங்களை இதில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதனால் தற்பொழுது விஜய் மிகவும் கோபமாக இருந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.