தனது மனைவி, குழந்தைகளுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம்.. இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படம் இதோ..

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றிய அதன் பிறகு இன்று சினிமாவில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்

 

இவர் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து. அதன் பிறகு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் சினிமாவில் நடித்து அதன் பிறகு மெரினா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

 

முதல் திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து ரசிகர்களை கவர்வதற்காக பல வெற்றி திரைப்படத்தில் நடித்த தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இவருக்கு பெரியவர்கள் குழந்தைகள் வரை பலரையும் தனது நடிப்பின் மூலம் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மாவீரன். இந்த திரைப்படம் ஒருவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது

 

இதற்கு அடுத்தபடியான அயலான் என்ற திரைப்படத்தில் நடிப்பு வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சனிபகாலமாக இவர் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு இருக்கின்ற அந்த வகையில் இமான் மனைவிக்கும் இவருக்கும் இடையே சில நெருக்கம் இருப்பதாகவும்

 

சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.