இதற்கு சிவா அடிமையாகி விட்டார்.? இமான் சர்ச்சைக்கு பிறகு பல உண்மையை பகிர்ந்து கொண்ட பிரியங்கா மோகன்..!!

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் டாக்டர். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை பிரியங்கா மோகன். முதல் படமே இவருக்கு பெரியளவு ரசிகர்களை கவர தொடங்கிவிட்ட அந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக

 

சிவகார்த்திகேயன் இணைந்து டான் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அது என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயன்

 

இந்த விஷயத்திற்கு மிகவும் அடிமையாகி விட்டார். ஆமாம், அவரைப் போலும் இனிப்பு சாப்பிடுவதற்கு அடிமையாகி விட்டார் படப்பிடிப்பில் கூட அவர் அதிகமாக இனிப்பு சாப்பிடுவார். அது மட்டுமல்லாமல் எங்களுக்கும் கட்டாயப்படுத்தி இனிப்பு சாப்பிட வைப்பார் என்று நடிகை பிரியங்கா தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.