லியோ படம் தேவைதானா.? மடோனாவை சீண்டிப் பார்க்கும் பிரபலம்..!! பதிலடி கொடுத்த நடிகை..!!

இயக்குனர் லோகேஷ் கணபதி அகத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் எலிசா என்ற கதாபாத்திரத்தில் நடிகை மடோனா சபாஸ்டின் நடித்திருப்பார். மேலும், இந்த திரைப்படத்தில் சில நிமிடம் தெரிவிப்பார் ஆட்சியில் மட்டும் மற்றும்

 

சண்டை காட்சிகள் மட்டும் நடித்து பலரையும் கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சிலர் சிறிய ரோலில் நடித்தது பற்றி விமர்சித்து பேசி உள்ளார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில்

 

நமக்கு ஒரு வேலை கொடுத்தால் அதை முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அது பெரிய கதை பாத்திரம் சிறிய கதாபாத்திரம் என்று கூட பார்க்காமல் 100% நம்முடைய உழைப்பை கொடுக்க வேண்டும் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.