எனக்கு இருக்கிறது ஒரே கெட்ட பழக்கம் தான்.? இதை மட்டும் என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.? வீடியோவோட வெளிவந்த ஆதாரம் உள்ளே..!!
நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பிரபல படமாக திகழ்ந்துள்ளது.
மேலும், இவரை கண்டு மிகப்பெரிய உழவு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலை இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் லியோ.
இந்த திரைப்படம் பல எதிர்ப்புகளை மீறி திரையரங்கில் வெளிவந்து தற்பொழுது வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்த வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் உடைய கெட்ட பழக்கம் ஒன்று.
தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் எனக்கு எப்பொழுதும் என்னுடைய சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது நான் வாய்விட்டு சிரித்து விடுவேன் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.
இந்த கெட்ட பழக்கத்தை மட்டும் என்னால் மாட்டிக்கொள்ள முடியவில்லை என்று விஜய் சொன்ன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தற்போது நீங்களும் இனையதலத்தில் பாருங்கள்…
View this post on Instagram
Comments are closed.