அனுமதி கேட்கலையா.? விஜய் இப்படி செய்வார் என்று நான் நினைக்கவில்லை.? கோபத்தில் வனிதா விஜயகுமார்..!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் தற்போது அல்ல வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் வனிதாவின் மகன்

 

ஸ்ரீஹரியின் புகைப்படம் லியோ திரைப்படத்தில் இடம்பெற்று வரும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது. இது குறித்து வனிதா விஜயகுமார் இடம் பேட்டி ஒன்றில் கேட்ட பொழுது எனக்கு இது உண்மையிலேயே

 

மிகப்பெரிய ஆச்சரியம் தரும் விஷயமாகத்தான் இருக்கின்றது மேலும் இதற்காக நான் லோகேஷ் மற்றும் விஜய்க்கு சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளேன். இது எல்லோருக்கும் கிடைக்காத

 

ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கின்றேன் என்று வனிதா கூறியது மட்டும் இல்லாமல் திரைப்படத்தில் இறந்து போனவர்கள் புகைப்படத்தை தான் வைப்பார்கள். அதனால் தான் யாரும் அவர்களை

 

அனுமதி கேட்க தேவையில்லை.. ஆனால், என்னுடைய மகனின் புகைப்படம் இவர் வைத்தது எனக்கு ஒரு ஆச்சரியமாக தான் இருந்து வருகின்றது என்று வனிதா தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

Comments are closed.