என் உடம்பு அப்படி இருக்குன்னு சொல்லி.? வெளிப்படையாக சொன்ன நடிகை..!! இதுவரை என்னை யாரும் அப்படி சொன்னது கிடையாது.?

சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நடிக்கும் நடிகைகளுக்கு பல தரப்பிலிருந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை அபிராமி.

 

அதன் பிறகு 2000 ஆண்டில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த படத்தை தொடர்ந்து விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகை அபிராமி பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் என்னுடன் சேர்ந்து நடித்த பலரும் என்னைவிட உயரமானவர்கள்

 

பிறமொழி படங்களில் நடிக்கும் பொழுது உயரமானவர்களுடனும் உயரம் இல்லாதவர்களுடனும் சேர்ந்து நான் நடித்திருக்கின்றேன்.. எனக்கு என்னுடைய உயரம் எப்பொழுதும் ஒரு பிரச்சனையாக

 

இருந்ததே கிடையாது. ஆனால், அந்த பொண்ணு ரொம்ப உயரமாக இருக்காங்க என்று சொல்லி ஒதுக்கிய நிகழ்வுகளும் இருக்கின்றது என்று வெளிப்படையாக நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.