அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை..!! தீவிர சிகிச்சைக்கு பிறகு நான் நலமுடன் இருக்கிறேன்.? தகவலை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுனைனா. அந்தப் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து சமீபத்தில் ரெஜினா என்ற திரைப்படத்தில் ஒரு அளவுக்கு நல்லவமா விமர்சனம் பெற்று வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் இடையில் இவர் திடீரென்று மருத்துவமனைகள் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதனை பார்த்தவுடன் ரசிகர்கள் என்னவானது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருந்து உள்ளார்கள். அதன் பிறகு நான் நலமுடன் இருக்கிறேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 


 

Comments are closed.