அழகில் ஷாலினியை மிஞ்சும் மகள்.. வைரலாகும் அஜித்தின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 

சமீபத்தில் கூட துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்த இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட

 

தற்பொழுது அந்த பாடத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவர் பிரபல நடிகை ஷாலினி என்பவரை அமர்க்களம் என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்த சமயத்தில் இருந்து

 

காதலித்து அதன் பிறகு அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்ற அந்த வகையில் அவர்களுடைய லேட்டஸ்ட் மகளின்

 

புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் அழகில் ஷாலினியை மிஞ்சி விடுவார் போல என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.