லியோ படத்தை பார்த்த கமல்..!! லோகேஷ்-க்கு போன் பண்ணி என்ன சொன்னார் தெரியுமா.? இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பு ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ஒரு சில நாட்களுக்கு முன் திரையிடப்பட்ட திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு

 

பல எதிர்ப்புகளை தாண்டி தற்பொழுது திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்து வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் படம் வெளிவந்த முதல் நாளே கிட்டத்தட்ட 148 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்பொழுது அதிக வசூல் செய்த திரைப்படத்தின் விஜய் திரைப்படம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் படம் வெளிவந்ததை தொடர்ந்து நடிகர் ரஜினி படத்தை பார்த்து நல்ல ஒரு விமர்சனம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது உலகநாயகன் கமலஹாசனும் லீவு படத்தை பார்த்ததாக

 

தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இவருக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், படத்தைப் பற்றி கமல் என்ன சொல்லி உள்ளார் என்ற தகவல் இன்னும் இதுவரை வெளிவரவில்லை…

 

 

 

Comments are closed.