என்னது, வனிதாவின் மகன் லியோ படத்தில் நடித்துள்ளார்.? பலரும் எதிர்பார்க்காத காட்சியில் நடித்த புகைப்படம் உள்ளே..!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அது என்னவென்றால் பிக் பாஸ் மூலம் மிகப்பெரிய அளவு பிரபலமான வனிதாவின் மகன் லியோ படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அந்த படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் அர்ஜுனிடம் லியோ

 

நான் கிடையாது என்பதை நிரூபிக்கும் விதத்தில் தனது குடும்ப புகைப்படத்தை காட்டியுள்ளார். அந்த வகையில் தனது மகனின் பிறந்தநாள் அன்று எடுத்த புகைப்படம் என்று காட்டி இருப்பார் அது வேறு யாரும் கிடையாது வனிதாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

Comments are closed.