சீதாராமம் பட நடிகையின் அம்மா யார் தெரியுமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

நடிகை மிருணாள் தாகூர் எந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் சீதாராமன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அரசியல் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் தற்பொழுது லவ் சோனியா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது

 

குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடுவார்கள் அந்த வகையில் நடையும் தனது அம்மா மற்றும் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சமூக கால புகைப்படத்தை இணையதளத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.