பலரும் பார்த்திடாத விஜயின் திருமண புகைப்படம்..!! இணையத்தை கலைத்து வரும் புகைப்படம் உள்ளே..!!
தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளிவந்து
இன்று தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நேற்று கோலாகலமாக வெளிவந்த திரைப்படம் தான் லியோ.
இந்த திரைப்படம் தற்பொழுது நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் ஓடி வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்திற்காக பல தடைகள் தாண்டி தற்பொழுது படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்து
விடுவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார்.
அந்த வகையில் இவருடைய மகனும் தற்போது சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இப்படி இருக்கும் நிலை முதன்முறையாக நடிகர் விஜயின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது…
Comments are closed.