அவசர அவசரமாக தனி விமானத்தில் சென்ற விஜய்.. என்னவானதென்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. இணையத்தில் வெளிவந்த வீடியோ பதிவு உள்ளே..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரின் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவரை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்ட திரைப்படம் தான் லியோ.

 

இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் நேரில் சென்று திரையரங்கில் பார்த்து வருகின்றார்கள். இன்று தமிழ்நாட்டில் காலை நான்கு மற்றும் ஏழு மணி காட்சிகளை அனுமதி கொடுக்காமல் மறுத்து அதன் பிறகு 9 மணி கார்த்தியை கொடுத்துள்ளார்கள்

 

இப்படி இன்று படம் வெளிவரும் நாள் என்று திடீரென்று நடிகர் விஜய் தனி விமானத்தில் அவசர அவசரமாக வெளியூர் சென்றுள்ள காணொளி தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது. இதை பார்த்தவுடன் என்ன ஆனது என்று குழப்பத்திலிருந்து நிலையில்

 

தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனி விமானத்தில் எதற்கு சென்றார் என்றால் அவருடைய அடுத்த தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு வேலைக்காக தான் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.