கால்பந்து விளையாட்டில் ரொனால்டோ போன்று விளையாடும் அஜித்தின் மகன் ஆத்விக்..!! இணையத்தை கலக்கி வரும் புகைப்படங்கள் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு

 

விறுவிறுப்பாக தற்பொழுது நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இவர் அதிகமாக தற்பொழுது உலகம் சுற்றுலா தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கும் இடையே சினிமாவில் பிரபலமாக தேர்ந்து வரும்

 

நடிகர் அஜித்தின் குடும்ப புகைப்படங்களும் அதிகரிக்கின்றது. அந்த வகையில் இவருடைய மகன் ஆத்விக் தற்பொழுது கால்பந்தில் விளையாடும் விதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரளாகி வருகின்றது.

 

அந்த வகையில் கால்பந்து பிரபல வீரர் ரொனால்டோ என்பர் போன்ற இவரும் வருவார் என்று வளரும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.