நடிகை கேப்ரில்லாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! சேலையில் தேவதை போன்று ஜொலிக்கும் நடிகை..!!

இந்த காலகட்டத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின்

 

மூலம் பலரையும் கவர்ந்தவர் தான் கேப்ரில்லா. அதன் பிறகு தனது அசத்தலான நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனை கலந்து கொண்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனை தங்கையாக வாய் பேசாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் மூலம் வெள்ளி திரையிலும் நடித்துள்ளார் நீண்ட

 

இடைவெளிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்து வந்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து நடிகை லேட்டஸ்ட் ஆக

 

எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் உயர்வாக இணையதளத்தில் பரவப்பட்டு வருகிறது. இதா அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.