இணையத்தை கலக்கும் பாடகி சின்மயின் குழந்தையின் புகைப்படம்..!! வைரலாகும் குடும்ப காட்சி உள்ளே..!!
சினிமாவை விரும்பி பார்ப்பதற்கு கதை மட்டும் முக்கியமாக கருதப்படுவது கிடையாது. அது நடிக்கும் நடிகர்கள் கதை இசை நடனம் பாட்டு என அனைத்து விஷயத்தையும் பார்த்து தான் அந்த படம் வெற்றி பெறுவது படம் நல்ல வரவேற்பு பெறுமா என்று முடிவெடுப்பார்கள்.
அந்த வகையில் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் ஏராளமான பின்னணி பாடகிகள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பின்னணி பாடகியாக ஏராளமானவர்கள் திகழ்ந்து வருகின்றார்கள்.
அந்த வகையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் தான் சின்மயி. இந்த பாடலைத் தொடர்ந்து இவர் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கென்று இவருடைய குரலைக்காக ஏராளமான ரசிகர்கள் தமிழ் சினிமாவில் பாடலை கேட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பின்னணி பாடகி சின்மை தெலுங்கு நடிகர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் முதன்முறையாக தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பாடகி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.