அடேங்கப்பா, இந்த நடிகரா இப்படி மாறிவிட்டார்.? நடிப்பிற்காக தன்னை வருத்தும் நடிகர்..!!

பொதுவாக சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்களின் சிறு வயது புகைப்படத்தை தான். இந்த காலகட்டத்தில் அதிகமாக இணையதளத்தில் வெளியிட்டு இது யார் என்ற கேள்விகள் கேட்கப்பட்டு வரும்.

 

அப்படி இருக்கும் நிலையில் தற்போது வித்தியாசமாக இருக்கும் வகையில் நடிகர் தனது சமூக கால புகைப்படத்தை வெளியிட்டு இந்த நட்சத்திரம் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் பிரபல நடிகர்களின் சமிபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏ சற்றுக் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தான் நடித்து வரும்

 

திரைப்படத்திற்காக தான் அந்த நடிகர் தன்னுடைய உருவத்தையே சற்று மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் உடல் எடையும் குறைத்து மேக்கப் மூலமாக எப்படி மாறி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது மலையாள பிரபலம் டோவினோ தாமஸ் தான். அவன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படத்திற்காக தான். இவர் இப்படி மாறி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது…

 

 

 

Comments are closed.