என்னது, சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு முன்பாக இவர் நடிக்க இருந்தாரா.? சந்திரமுகியாக இந்த நடிகை நடித்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்குமே.? வாய்ப்பை தவறவிட்ட நடிகை..

நடிகர் ரஜினி நடிப்பு 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படம் மலையாள படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த படத்தில் இரண்டாம் பாகம் கடந்த மாதம் திரையரங்கில் வெளிவந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருப்பார். ஆனால், அவருக்கு முன்பாக பிரபல

 

நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி.. அதன் பிறகு நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை சினேகா தான். அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு தான் படத்தில் நடித்த கலாம் என்று வருத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.