இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.? இன்று சின்னத்திரை மட்டும் வெள்ளித்திரையில் முன்னணி பிரபலம்.?

சினிமாவில் பிரபலமங்கள் ஆவதற்கு முன்பாக அவர்கள் சீரியல் மூலம் பிரபலமாகி விடுகிறார்கள் மேலும், சினிமாவை போன்ற சின்னச் சிறையிலும் தற்பொழுது ஏராளமானவர்கள் பிரபலமாகி வருகிறார்கள்.

 

அவர்கள் தங்களுடைய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து விடுகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான அறிவியல் மட்டும் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

அதில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து அந்த சீரியலில் குடும்பத்தில் நடக்கும் சண்டை சந்தோசம் பிரச்சினை போன்றவற்றில் இப்படி இருக்கும் நிலையில்

 

ஏராளமான திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும் இவர் 7சி என்ற தொடரிலும் நடித்துள்ள மேலும் இவர் சினிமாவில் கொம்பன் கொடிவீரன் மாரி இரண்டாம் பாகம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து சிறுவயதில் அவருடைய அம்மா கையில் வைத்திருக்கும் படியான குழந்தை பருவ புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.