வாய்ப்பு கொடுத்து ஏ.ஆர்.ரகுமான்.. ஆணவத்தில் பாடகியை விரட்டி அடித்த இளையராஜா.. இன்று பிரபல பாடகி.?

80 காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரை பல பாடல்களை கொடுத்து நம்மை இசையால் கவர்ந்து வந்தவர் தான் இசைஞானி இளையராஜா என்பவர். இவர் பல்லாயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவருடைய இசையை கேட்காத ஆட்கள் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தது போல் தன்னுடைய இசையை மாற்றி பலரையும் கவர்ந்து வந்துள்ளார்.

 

மேலும், இசைக்கு இளையராஜா தான் இன்று இருந்த இடத்தை உடைத்து தனக்குழு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தான் ஏ ஆர் ரகுமான் மற்றும் தேவா. அப்பொழுது இளையராஜாவுக்கு மவுசுக்குரிய ஆரம்பித்தவுடன்

 

முன்னணி இயக்குனர்கள் கூட ரகுமான் மட்டும் தேவாவிடம் தான் அதிகமாக தங்களுடைய படத்தின் இசையை கேட்டு வாங்கி உள்ளார்கள் என்று குறிப்பிடத்தக்கது. அப்பொழுது இருந்து இளையராஜாவின் ஆணவம் ஆரம்பித்தது.

 

அந்த வகையில் இளையராஜாவை நேசியில் பல பாடல்களை பாடி வந்தவர் தான் மின்மினி. உங்க சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் ரகுமான் இசையமைத்த ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை என்ற

 

பாடலை பாடியிருந்தேன் அந்த பாடல் இன்றுவரை 90களில் சிறந்த பாடல்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த விஷயம் இளையராஜாவுக்கு பிடிக்காமல் போக அதன் பிறகு எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் என்னை துரத்தி விட்டார் என்று பாடகி மின்மினி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.