நடிகை வித்யுலேகாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? அடேங்கப்பா, இவரது திருமணத்தில் இத்தனை பிரபலங்கள் கலந்து கொண்டார்களா.?
சினிமாவில் ஏராளமான வாரிசு நடிகர் மற்றும் நடிகைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை வித்யுலேகா என்பவரும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவருக்கு நாடகம் மட்டும் நடிப்பில் மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் அடிப்படையில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நாடக அனுபவம் உண்டு. இவர் நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடிகையின் தோழியாகவும் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் முன்னாள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்
செல்வராக அவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்
இவர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி பங்கு ஏற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் முதல் முறையாக இவருடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…
Comments are closed.