16 வயதில் எல்லை மீறி நடந்து கொண்ட நடிகை..!! எப்பொழுது இருக்கும் நடிகைகள் கூட அப்படி செய்ய யோசிப்பார்கள்.? பெருமையாக பேசி ரசிகர்களுடன் வெறுப்பை சம்பாதித்த நடிகை..!!
நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் நடிகை அபிராமி என்பவர். இவர் தமிழ் மட்டும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு சில காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விளங்கி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இப்படி இருக்கும் வரை மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
மேலும், ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது முதன்முதலாக மொத்தம் கொடுத்தது பற்றி கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை அபிராமி என் அம்மா தான் முதலில் முத்தம் கொடுத்தார். அதன் பிறகு நான் என்னுடைய 15 அல்லது 16 வயதில் ஒரு முத்தம் கொடுத்து உள்ளேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்…
Comments are closed.