சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் பிரபல நடிகை..!! அடுத்த ரம்யா கிருஷ்ணனாக மாற வாய்ப்பு அதிகம்.? இவர் அழகுக்கு கதாநாயகி தான் சரியாக இருக்கும்.?

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிக்கவே மாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்தார். தற்பொழுது திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்ற பிறகும் மீண்டும் அடிக்க முழுமூச்சாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் என இந்தியன் 2 போன்ற ஒரு சில திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒரு திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

 

அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவாக இருக்கும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தான் நடிகை காஜல் அகர்வால் வில்லி கதாபாத்திரத்தில்

 

இவர் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இதற்கு முன்பாகவே ராஜ மௌலி இயக்கத்தில் மகதீரா என்ற திரைப்படத்தில் கதாநாயக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மீண்டும் அவருடன் இணைந்து

 

வில்லியாக நடிக்கப் போகிறார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் முதலில் ஐஸ்வர்யாராயை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், அவரால் நடிக்க முடியாத காரணத்தினால் தற்போது காதல் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்…

 

 

Comments are closed.