அடடே, சங்கீதாவின் கணவர் பிரபலமா.? இதுவரை திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத நடிகை.. வைரலாகும் குடும்பக்காட்சி உள்ளே..!!

தமிழ் சினிமாவில் 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் சங்கீதா. ஆனால், திறக்கும் முன்பாக ஒரு சில மலையாள திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் அழகிய அசுரா, சிங்கம் 3, முப்பரிமாணம் போன்ற திரைப்படத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால்

 

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சென்று நடுவராக பணியாற்றி வருகின்றார். அவரது கணவர் கிரிஷ் இவர் பாடகராக ஆரம்பத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சங்கீதா ஏராளமான

 

திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு பெரியளவு பேசப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இருவரும் 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில்

 

திருமணம் செய்து கொண்டுள்ளது திருமணத்திற்கு பிறகு தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவருடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.