இரண்டாவது முறையாக ஜிவி பிரகாஷ் உடன் இணையும் நடிகை..!! போன தடவை விட்டுட்டேன்.. இந்த தடவை கண்டிப்பா இதை செய்வேன்.? பயத்திலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை..!!

ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஜிவி பிரகாஷ். அதன் பிறகு நடிகராக தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் பல நடிகர்களுக்கு பலப்படத்தில் சூப்பர் ஹிட் பாடலை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அடியே. இந்த திரைப்படம் ஓரளவுக்கு

 

நல்ல வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் நடிகை திவ்யா பாரதி நடிப்பில் உருவான திரைப்படம் தான் பேச்சுலர். இந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்து

 

இளைஞர்கள் மத்தியில் நல்ல ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைய இருக்கின்றது.

 

அந்த வகையில் ஜிவி பிரகாஷின் 25 ஆவது திரைப்படத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், அந்த திரைப்படத்தை டைட்டிலை இன்று கமல்ஹாசன் 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் எனது இசையமைப்பாளராக நூறாவது படத்திற்காக தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.