லியோ படம் ஓடுவதற்கு சாத்தியமில்லை.? படத்தில் பல காட்சிகளை அகற்றிய சென்சார் டீம்..!! இவ்வளவு நேரம் அகற்றிவிட்டார்களா என்று அதிர்ச்சியில் லோகேஷ்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் இருந்து வருகின்றது.

 

மேலும், இவரது நடிப்பில் சமீபத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் இல்லையோ இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜயுடன் கூட்டணி வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

மேலும், விஜயுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதன் மூலமாகவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

இதனைத் தொடர்ந்து இந்த லியோ திரைப்படத்திற்கு பல தரப்பில் இருந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய பிரச்சினை ஒன்று உருவாகி உள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பல வன்முறைகள் தகாத வார்த்தைகள்

 

இரத்தம் வருவது போன்ற காட்சிகள் இருப்பதால்.. இந்த திரைப்படத்தில் பல காட்சிகளை சென்சார் போர்டு அகற்றி உள்ளார்கள். கிட்டத்தட்ட 13 இடத்தில் இதனை அகற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார்…

 

 

Comments are closed.