64 வயது நடிகருக்கு ஜோடி ரஜினியின் மருமகள்..!! கிட்டத்தட்ட 34 வயது வித்தியாசம்.?

255

நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர்கள்

 

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. அந்தப் திரைப்படத்தில் அவருடைய மருமகளாக நடித்தவர் தான் நடிகை மிர்னா என்பவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு கொண்ட பழமொழியில்

 

சில திரைப்படத்தில் நடித்துள்ளார் மக்கள் மத்தியில் வேலை படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் ஒரு திரைப்படத்தில்

 

இவர் கதாநாயக நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். இவருக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட உற்பத்தி நாலு வயது வித்தியாசம் இருக்கிறது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள். இந்த தகவல் தற்போது நேரத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.