விஜய் ஒரு நடிகர் இல்லை அவர் ஒரு அடையாளம்.? லியோ கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட.? வெளிவந்த வீடியோ பதிவு உள்ளே..!!

68

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவர் சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்ப காலகட்டத்தில் படித்த பொழுது இவரை

 

பலரும் விமர்சனம் செய்த வந்துள்ளார்கள். ஆனால், அதை அனைத்தையும் தாண்டி தனது நடிப்பின் மூலம் இன்று தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவரது நடிப்பில் ஏராளமான தொழில் படங்கள் வெளிவந்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சமீபத்தில் கூட லீவா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனரா இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், திடீரென்று இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்கள்.

 

அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அவர் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக தெரிவித்து. இருந்த அதை பார்த்து பயந்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாதிகள் இவருடைய படத்தை திரையரங்கில் வெளியிட கூடாது என்பதற்கு பல சதி வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் இசை வெளியீட்டு விழாதால் நின்று போய் உள்ளது. ஆனால், லியோ திரைப்படத்தை விஜய் மக்கள் இயக்கம் கூட்டணியுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.