என்னது, இத்தனை ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் சரவணாவா.? சினிமாவில் காமெடியனாக இருந்து நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு கோடீஸ்வரரா.?

151

தொழிலதிபராக இருந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகம் மாணவர் தான் சரவணா என்பவர். இவர் தி லெஜன்ட் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து

 

சினிமாவில் நடிகராக அறிமுகமான. முதல் படத்திலேயே பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டு உள்ளார். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியிலும் பசுலையும் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 

இருந்தாலும் மனம் தளராமல் அடுத்தது சரி பாடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி. அதற்கான வேளையிலும் தற்பொழுது நடந்து வருவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த திரைப்படத்தை யார் இயக்கப் போவார் என்று அறிவிப்பு

 

இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையை சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் ஒரு சில பலரும் தெரிஞ்சிடாத தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

 

அந்த வகையில் இவருடைய சொத்து மதிப்பு தான் தற்பொழுது வெளியாகி உள்ளது. இவர் ஒரு நாளைக்கு மட்டும் அவருடைய தொழிலில் மூலம் 1.5 கோடி வரை சம்பாதித்து வருகிறார். இவருடைய

 

சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 6000 கோடிக்கு மேல் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது. மேலும், இவரிடம் பல சொகுசு கார்கள் இருந்து வருகிறது…

 

Comments are closed.