பல கோடி மதிப்பில் பங்களா.. ஆடம்பர சொகுசு கார்கள்.? தனுஷின் சொத்து மதிப்பு மற்றும் இத்தனை ஆயிரம் கோடிகளா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவர் தான் தனுஷ் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வாத்தி. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இதற்கு அடுத்தபடியாக திரைப்படத்தை அவருடைய ஐம்பதாவது படத்தை அவரை இயக்கி நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இந்திய பிரபலங்களில் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் ஒரு திரைப்படத்திற்கு இருபதில் இருந்து 30 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

Comments are closed.