அது நடக்க தனுஷ் தான் காரணம்.? இந்த விஷயம் பற்றி வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் தற்பொழுது சில வருடங்களாக மனஸ்தாபம் காரணமாக பிரிந்து வாழ்ந்து…