படிப்பு, விளையாட்டிலும் சூர்யாவின் மகள் கில்லி தான்.? பதக்கம் என்று பெற்றோருக்கு பெருமை சேர்த்த மகள்…
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா ஜோதிகா. இவர் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த சமயத்தில் காதலித்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா…